அஸ்கு மாரோ பாடல் வரிகள்

Last Updated: Apr 26, 2024

Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
Dharan Kumar, K. Sivaangi
Lyrics
Ku. Karthik
ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ

ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360 டிகிரில நான்-ஸ்டாப்பா செஞ்சாளே

ஆண் : உன்னைப்போல் ஆள நான் பாத்ததில்லை யாரும்
பாத்ததா சொல்லியும் கேட்டதில்லை
ஹார்ட் தான் போகுது ஸ்கூல்க்குள்ள
லவ் சிலபஸ நீ சொல்ல

ஆண் : மெல்லமா வந்தேனா மிஸ் வேர்ல்ட்
கொஞ்சம் வேகமா வந்தேனா மிஸ் கோல்ட்
சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்ட் கரண்ட்

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ

பெண் : சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் உடாத
கொல்லாத கொல்லாத சீன் போட்டு கொல்லாத
காத்தாத காத்தாத என் காதுல காத்தாத

பெண் : உன்னைப்போல் ஆளுதான் நூறு பேரு
நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு
செல்லதான் செல்லதான் காயப்போடு
என்கிட்டதான் செல்லாது

பெண் : அப்புடி இப்புடி நூலை விட்டு
வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிக் கிட்டு
காறித்துப்புனலும் மூஞ்ச வெச்சிகினு
இது என்னடா பொழப்பு ஹாஹா

பெண் குழு : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டாரோ
கரண்ட் பில்ல கட்டிட்டாரோ

பெண் குழு : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டாரோ
கரண்ட் பில்ல கட்டிட்டாரோ

ஆண் : ஐ வான்ன மேரி யூ
யூ என்ன மேரி மீ

பெண் : ஃபோர் டுவெண்ட்டி ஃபோர் டுவெண்ட்டி
இப்ப ஜோடி போட்டாச்சு

ஆண் : ஹே மம்மியும் டாடியும் வெயிட்டிங் ஃபார் யூ
அங்கிளும் ஆன்டியும் வெயிட்டிங் ஃபார் மீ

பெண் : நீ ரீல்தான் ரீல்தான் ஓட்டுனாலும்
நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்

ஆண் : மை ஹவுசுதான் ஹவுசுதான் ஓப்பன் ஃபார் யூ
இனி லவ்ஸ்தான் பண்ணலாம் கம் வித் மீ

பெண் : நீ விழுந்து வாரி மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற ஐ லவ் யூ

ஆண் : அஸ்கு மாரோ ஹோ
அல்டிமேட்டு ஹோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா அச்சா ஹீரோ
ஐஸ் ரெண்டும் குத்தும் ஏரோ
யாரோ யாரோ இவன்தான் யாரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.