கண்ணாலே பேசி பேசி கொல்லாதே பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
Vijay Prakash
Lyrics
குழு : ஓ ஓ ஓ …..
ஆண் : ப்ளிங் ப்ளிங்

ஆண் : கண்ணாலே..

குழு : ஓ ஓ ஓ …..

ஆண் : ப்ளிங் ப்ளிங்

குழு : ஓ ஓ ஓ …..

அனைவரும் : கண்ணாலே…

அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
குழு : ஏ …
அனைவரும் : காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
குழு : ஓ…ஓ….ஓ….
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : லவ் யு பேபி

ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே
உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்க்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே…ஹே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

குழு : கனவுல முகம் தெரிஞ்சதா
கை புடிக்கணும் தோணுதா
இதயத்தில் இடி இடிச்சதா
வா ஷீலா…
சிடு சிடு முகம் மாறுமா
சிரித்திட காசு கேட்குமா
விடு விடுவென போறியே
நான் பூல் ஆ?….

ஆண் : கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே

ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.