Hero Motor Song Lyrics
மனம் மெல்ல மெல்லத் துடிக்குதே பாடல் வரிகள்
Last Updated: Sep 22, 2023
Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
A. R. Rahman
Lyrics
மனம் மெல்ல துடிக்குதே
புது மாற்றம் நெஞ்சில் பிறக்குதே
பயணங்கள் போவோம்
உச்சம் உச்சம் தான்...
துணிவே கை கோர்கவா
தூரத்தில் தூர்கவா
வெற்றிக்குள் நீந்திடும்
நாள்தான்.....
கனவுகள் நிஜமாக.............
காலம் நம் வசமாக..........
திசைகள் தான்........
நம் விரல் தீண்டுமே.....
கடல்கள் தான்.........
நம் குரல் தாண்டுமே...
உலகத்தின் கண்...........கள் நம்மீதிலே.......
நம்மை நம்பி தான்
உலகம் தானோ....
நம் உள்ளே ஹீரோ..................
நாம் தானே ஹீரோ..............
நம் உள்ளே ஹீரோ..................
நாம் இன்றி யாரோ.......
கண்டு எடுத்தோம்.............
நாம்……………
நம் உள்ளே ஹீரோ..................
கைக்கெட்டி தான் …………..
சொல்………….
நாம் தானே ஹீரோ..............
நம் உள்ளே ஹீரோ..................
நாம் தானே ஹீரோ ..............
புது மாற்றம் நெஞ்சில் பிறக்குதே
பயணங்கள் போவோம்
உச்சம் உச்சம் தான்...
துணிவே கை கோர்கவா
தூரத்தில் தூர்கவா
வெற்றிக்குள் நீந்திடும்
நாள்தான்.....
கனவுகள் நிஜமாக.............
காலம் நம் வசமாக..........
திசைகள் தான்........
நம் விரல் தீண்டுமே.....
கடல்கள் தான்.........
நம் குரல் தாண்டுமே...
உலகத்தின் கண்...........கள் நம்மீதிலே.......
நம்மை நம்பி தான்
உலகம் தானோ....
நம் உள்ளே ஹீரோ..................
நாம் தானே ஹீரோ..............
நம் உள்ளே ஹீரோ..................
நாம் இன்றி யாரோ.......
கண்டு எடுத்தோம்.............
நாம்……………
நம் உள்ளே ஹீரோ..................
கைக்கெட்டி தான் …………..
சொல்………….
நாம் தானே ஹீரோ..............
நம் உள்ளே ஹீரோ..................
நாம் தானே ஹீரோ ..............
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.