ஆஹா கல்யாணம் பாடல் வரிகள்

Movie Name
Petta (2019) (பேட்ட‌)
Music
Anirudh Ravichander
Year
2019
Singers
Anthony Daasan
Lyrics
Ku. Karthik
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே

பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்ன சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு

மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே

மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு

பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு

அஹா அஹா அஹா
ஆஹா அஹா கல்யாணம்
ஆஹா அஹா கல்யாணம்
ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா அஹா கல்யாணம்
கூத்த பாரேகால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்

ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லு நா நிக்கணும்

சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்

சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்

கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்

ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம்
ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா அஹா கல்யாணம்
கூத்த பாரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.