மரணம் மாஸ் பாடல் வரிகள்

Movie Name
Petta (2019) (பேட்ட‌)
Music
Anirudh Ravichander
Year
2019
Singers
Anirudh Ravichander, S. P. Balasubramaniam
Lyrics
Vivek (lyricist)
பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
கெத்தா நடந்து வரான்
கேட்டை எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…
மரணம் மாஸ் மரணம்
டஃப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டஃப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்…
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
கால இழுத்து
உயர நினைச்சா
கெட்ட பையன் சார்
இடியா இடிக்கும்
கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…
மரணம் மாஸ் மரணம்
டஃப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டஃப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்…
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
இட்டல புத்திரி
இட்டல புத்திரி
இட்டல புத்திரி சோள புத்திரி
சல்பிலோ
ஹேய் ஹேய் ஹேய்…
இட்டல புத்திரி (ஹேய் ஹேய் ஹேய்...)
இட்டால் பத்திரி சோள புத்திரி
சல்பிலோ (ஹேய் ஹேய் ஹேய்...)
மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டஃப் தரணும்
ஸ்டெப்பு முறையா வந்து வுழனும்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.