மௌரியா மௌரியா பாடல் வரிகள்

Movie Name
Priyamudan (1998) (ப்ரியமுடன்)
Music
Deva
Year
1998
Singers
Anuradha Sriram, Vijay
Lyrics
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்

உன் கடைக்காரன் நான் தான்
அதில் கஸ்டமரு நீ தான்
என் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட்
பிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா

மௌரியா மௌரியா மௌரியா மௌரியா

நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரிகுன்மேல் பாகம்
நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்
உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம்
என்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு தாளம் போட வா

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள

மணம் பம்பரமா சுத்துதடி உன்னால
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.