ஹல்லோ மாருதி பாடல் வரிகள்

Movie Name
Priyamudan (1998) (ப்ரியமுடன்)
Music
Deva
Year
1998
Singers
Mano
Lyrics
ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி
சிஎல்லோ காரடி அது பறக்குது உன்னை தேடி

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா
ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா
உன் பேர் அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
இது ஒன்லி லைப் ஜூலி
நம் லைப்பே என்றும் ஜாலி

நம் சுதந்திரம் நிரந்திரமே

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா

பெல்பாட்டம் கரகாட்டம் அது அந்தக்காலம்
டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ் இது இந்தக்காலம்
புது ரோசு ஹேய் கிளாசு இவ கூலிங்கிளாசு
எக்சாமே எழுதாமல் நாம் நட்பில் பாசு
ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல
வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம்
பூக்கள் பேசும் பாஷைகள் கூட
நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம்

அந்த சல்வார் நிலவை பாரு  பியூட்டி

அட சல்யூட் ஒன்னை போடு  ஜாலி

அந்த சல்வார் நிலவை பாரு
அட சல்யூட் ஒன்னை போடு
நம் ஹார்ட்டை இப்ப கிட்சப் செயராடா

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா

வா நண்பா எது வேண்டும் ஒரு லிஸ்டு போடு
நிலவிங்கே வரவேண்டும் ஒரு லிப்டு போடு
தடையேதும் கிடையாது ஏது கட்டுப்பாடு
கிளிஞ்சல்கள் கிடைத்தாலும் அதில் முத்தை தேடு
ஹோ எரோப்ளேனில் ஏறிய காலம்
இன்சாட்-டூவில் இறங்குதடா
ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள்
ஹைவே ரோட்டில் நடக்குதடா

நம் வாலிப நாட்கள் சொர்க்கம்  பியூட்டி

நாம் வாசனை பூக்களின் வர்க்கம்  ஜாலி

நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
இங்கு குட்பை இல்லை வெல்கம் மட்டும் தான்

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா
ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா
உன் பேர் அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
இது ஒன்லி லைப் ஜூலி
நம் லைப்பே என்றும் ஜாலி

நம் சுதந்திரம் நிரந்திரமே

ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி
சிஎல்லோ காரடி அது பறக்குது உன்னை தேடி
ஹல்லோ மாருதி ஹே …
சிஎல்லோ காரடி ஹே …

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.