எல் ஈ டீ கண்ணால பாடல் வரிகள்

Last Updated: Jul 13, 2026

Movie Name
Pencil (2015) (பென்சில்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
Hariharasudhan
Lyrics
எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

டியுனிங்கே இல்லாம பாட வெச்ச
கண்ட்ரோலே இல்லாம ஆட வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

எல் கே ஜி பொண்ணு நான் தான் டென் கே ஜி லவ்வ தா
என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச

ஃப்ரீ பிர்த நானும் தான் சுத்துன என்ன னி
லவ் பிர்த ஆகிதான் பறகவேசச

சண்டாளியே சண்டாளியே என் மனசா பந்தாடுற
திண்டாடுறேன் திண்டாடுறேன் என் மூச்சுல இனி நீ தாண்டி

வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு மூட்டாத
டோல் கேட்டே இல்லாம குத்த வெசச

வாட்ஸ்அப்பு வைபேரு எல்லாமே இருந்தும் நீ
நீ காண்டாக்டே இல்லாம கத்த வெச்ச

உண்ணாலதான் வெட்கப்பட்டேன் உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன்
உன் மூச்சுல சொக்கிப்புட்டேன் உன் ஜோடிய நான் வாரேன்

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா...