யாரை போலும் இல்லா பாடல் வரிகள்

Movie Name
Pencil (2015) (பென்சில்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
EDM Mix
Lyrics
யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

தூரத்தில் நீ போக கண்டேனே ஓ ய்யா ஓ
பக்கத்தில் நீ ஏன்னை கண்டாயா ஓ ய்யா ஓ

பார்க்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும் கற்பனை அழகே

நீ போகும் தெரு ஓரம் நான் நின்ற நாட்கள் பல
திரும்பாத உன் தலையும் உதிர்த்திடுமே பூக்கள் சில

தென்றலில் மோதினேன் எனக்கு காயம்
உன்னையே தேடினேன் தடுமாறினேன் ய்யா ய்யா

சடு குடு விழிகள் ஆடிட என் கனவிலும்
நீயே

நீ இல்லா நேரத்தில் ஓடாதென் கடிகார முள்
எனை பார்த்து இதமாக இன்றேனும் ஒரு வார்த்தை சொல்

விடுமுறை நாட்களை வெறுக்கிறேனே
தினம் தினம் பார்க்கணும் உனை நேரிலே

ஒரு முறை தயங்கி நீ பார்த்தது மறக்குமா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

தூரத்தில் நீ போக கண்டேனே ஓ ய்யா ஓ
பக்கத்தில் நீ ஏன்னை கண்டாயா ஓ ய்யா ஓ

பார்க்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும் கற்பனை அழகே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.