கலகலக்கும் மணியோசை பாடல் வரிகள்

Movie Name
Eeramaana Rojaave (1991) (ஈரமான ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Mano, S. Janaki
Lyrics
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம் 
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
இனி ஒரு பிரிவேது ஓ ஓ 
தடைகளும் இனி எது ஓ
இனி ஒரு பிரிவேது
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா
அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா

இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தாங்கும் சுகம் பொங்கும்
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்
படுக்கையிலே தாலாட்டு படிகையிலே நீ கெட்டு
கொதிகயிலே அனைகயிலே ஓ
தடுகிறதே உன் பேச்சு
தவிகிறதே என் மூச்சு
துடிகிறதே ரசிகிறதே ஹோ

இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பழ உரிமைகள் தொடரும்
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பழ உரிமைகள் தொடரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.