மாரி கெத்து பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Maari 2 (2018) (மாரி 2)
Music
Yuvan Shankar Raja
Year
2018
Singers
Chinna Ponnu, Dhanush, Yuvan Shankar Raja
Lyrics
Yuvan Shankar Raja
ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா 
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா 
நம்மாளு ஏய் நம்மாளு

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா 
நம்மாளு ஏய் நம்மாளு

மாரி நீ நல்லவரா கெட்டவரா தெரியலையே பா

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

கட கட கக் காடா
நட நட நன்னாட
நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்பட

பட பட பப்பாட நொறுங்கிடும்
தட்டாட இங்க வந்து
நீ நீயும் சுடாதடா வட

ஏய் ஏறிடுச்சு
ஏய் துர்ர்ரர்
மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சுமாட்டிகிச்சு
ம ம ம ம ம ம ம ம
மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு

என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்
என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே

ஏய் கெத்து ஏய் கெத்து
ஏய் ஒத்தே ஏய் ஒத்தே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.