வைகை கரையினில் பாடல் வரிகள்

Movie Name
Natchathiram (1980) (நட்சத்திரம்)
Music
Shankar-Ganesh
Year
1980
Singers
Lyrics
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவைகாவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
மோகத்திலே அது விழுந்ததில்லை
மோகத்திலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தாண் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தான் கனவை


பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
அதில் எது குறைந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
தன் கடமையை தான் அது நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.