இரு விழி உனது பாடல் வரிகள்

Movie Name
Minnale (2001) (மின்னலே)
Music
Harris Jayaraj
Year
2001
Singers
Devan
Lyrics
Thamarai
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ… ஹோ… ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ… உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.