மழை பொழியும் பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Muppozhudhum Un Karpanaigal (2012) (முப்பொழுதும் உன் கற்பனைகள்)
Music
G. V. Prakash Kumar
Year
2012
Singers
Aalap Raju, G. V. Prakash Kumar
Lyrics
Thamarai
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவரை மாறுவோம் இனி..

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதேய்
நீ வராமல் இந்த கனவும் முடியாதேய்
பூங்கட்றிலே கை கோர்த்து
புதையும் மண்ணில் தோல் சேர்த்து
போகிறோம் போகிறோம், போங்குதேய் நிலா.. ஒ ஒ..
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.