நெருப்பு டா நெருங்கு டா பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Kabali (2016) (கபாலி)
Music
Santhosh Narayanan
Year
2016
Singers
Arunraja Kamaraj, Rajinikanth
Lyrics

நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…
ஹஹஹா… ஹூஹா… ஹஹஹா… ஹூஹா… 

 

கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
வெறும் வார்த்தை கூட புது மாற்றம் காணும் ( இசை )


நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு…
கபாலி டா…

விடுதலை அடை விடை என நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும் ( இசை )

கபாலி…. கபாலி…. கபாலி…. கபாலி….