Thoppula Oru Naal Lyrics
தோப்புல ஒரு நாள் பாடல் வரிகள்
Last Updated: Feb 06, 2023
ஏய்...புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
ஆஹ்ங் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்.....
கத்திரி மீச வைச்சிருக்கேன் நான்
கட்டம் போட்ட சட்ட தைச்சிருக்கேன்
கண்ண முழிச்சு என்ன மொறைச்சா
நெஞ்சம் துடிச்சு தவிக்கிறேன்
கொக்கு கொக்கு கொக்கு தலையில்
வெண்ணையை வைக்கிறியே நீ
குறுக்கு குறுக்கு குறுக்கு வழியில் வந்து நிக்கிறியே
ஒழுங்கா இருந்தவன் உருப்படலே இந்த
ஊருக்கும் உண்மைக்கும் சரிப்படலே புள்ளே (தோப்புல)
புத்தியில்லாத மச்சானே என்ன கழுத்த நீட்ட வச்சானே
அழக வச்சு ஆட வச்சு மால போட வச்சானே
புத்தி புத்தி புத்தியிருந்தா நான் வருவேனா உனக்கு
பொடவ பொடவ பொடவ மடிச்சு நான் தருவேனா
சொல்லுறத நானும் சொல்லிப்புட்டேன்
மச்சான் முழிச்சிக்கிட்டாத்தான் பொழச்சுக்குவே (தோப்புல)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.