அன்புள்ள சந்தியா பாடல் வரிகள்

Movie Name
Kaadhal Solla Vandhen (2010) (காதல் சொல்ல வந்தேன்)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Yuvan Shankar Raja
Lyrics
ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

கல்லூரி கோயிலா தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ...
குதிதேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே
நிறம் மாறுதே

அசையாமல் உன்னை பார்க்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலை ஆகினேன்
அட நானுமே

Question-னாய் போனவள்
Answer-ராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூணு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ...
லேலே லேலே லேலே...
முதல் தூறல் அதில் காயவே
ஜென்மம் நூறு கொடி ஆகுமே
மறு தூறல் மதியானமே
ஞாயமா?

தலை கொதி அவள் சாப்பிடும்
மேஜை மீது தடம் ஆகிறேன்
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்

ஓ ஷாலா .....

அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதே
பெருந்தே குல சாமியை ஆனதே

பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற
லேலே லேலே லேலே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.