சாமி வருகுது காதல் சாமி பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Kaadhal Solla Vandhen (2010) (காதல் சொல்ல வந்தேன்)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Chidambaram Sivakumar Poosari & Chorus
Lyrics
Na. Muthukumar
சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது 

ஆடிவருகுது அழகா ஆடி வருகுது 

ஆடிவருகுது அழகா ஆடி வருகுது 

ஏ நெஞ்சிக்குள்ள அவல் குத்த ஓடிவருகுது 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது 

மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது 
லைட்டு மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது 

லைட்டு மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது 

ஏ மத்தவனை விட்டு எனை நாடி வருகுது 

ஏ மத்தவனை விட்டு உன்னை நாடி வருகுது 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்தி வருகுது 

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்தி வருகுது 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது 
நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது (சாமி)

உள் நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது 

உள் நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது 

அட உன் நடைய சில்லரையாய் போடவருகுது 

அட உன் நடைய சில்லரையாய் போடவருகுது 

கண்ணு இரெண்டும் காவடியை தூக்கிவருகுது 

கண்ணு இரெண்டும் காவடியை தூக்கிவருகுது 

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது 
ஏ போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது (சாமி)


காதலுக்கு கைகொடுக்க பாதம் வருகுது 

ஆம் காதலுக்கு கைகொடுக்க பாதம் வருகுது 

நான் கூழு:த்திக்கொண்டாட காலம் வருகுது 

நீ கூழு:த்திக்கொண்டாட காலம் வருகுது 

தேரு வருகுது தங்கத்தேரும் வருகுது 

தேரு வருகுது தங்கத்தேரும் வருகுது 

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது 
அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது 

அவர் என்னோட பாதியின்னு சேதி வருகுது 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது 

அவர் என்னோட பாதியின்னு சேதி வருகுது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.