Velinaatu Gramapurathil Lyrics
வெளிநாட்டு கிராமபுரத்தில் பாடல் வரிகள்
Last Updated: Jul 12, 2026
Movie Name
Naadi Thudikuthadi (2013) (நாடி துடிக்குதடி)
Music
Ilaiyaraaja
Year
2013
Singers
Lyrics
வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி
அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே

பகல் வெளிச்சம் நுழைந்திடாத இந்த வனத்தின்
இரவின் சுகத்தை மகிழ்ந்து களிகவா

பழகும் இந்த நாட்கள் மயில் இறகை போல வருட
நதியிலே ஓர் நதியிலே ஓ... மிதக்குதே உள்ளம்
நதியில் விழுந்த பூவாய் மனம் உனது வழியில் செல்ல
கெஞ்சலும் உன் கொஞ்சலும் பிடிக்குதே செல்லம்
எனக்கு என்று எதுவும் இல்ல எனது உலகிலே
இதயம் பிறக்கும் தினமும் தினமும் உனது நினைவிலே
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
இந்த நிமிஷம் இனிய நிமிஷம் எனக்கும் போதுமே

நிலவின் ஒளியை எடுத்து ஒரு புடவையாக உடுத்து
மயங்குதே உன் அழகிலே உன் அழகிலே நெஞ்சம்
மௌனமான மயக்கம் உன் உயிரில் கலந்த நெருக்கம்
நடுங்குதே உடல் நடுங்குதே உடல் நடுங்குதே கொஞ்சம்
உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம் ஒளிந்துகொல்லவா
உனக்குள் இருக்கும் உலகை ரசித்து கடைந்து செல்லவா
வண்ண வயதும் வளரும் கனவும்
வண்ண வயதும் வளரும் கனவும் சிறகை தேடுதே

இரவின் சுகத்தை மக்ழிந்து களிக்கவா