என் தேவதை பொன் தாரகை பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Naadi Thudikuthadi (2013) (நாடி துடிக்குதடி)
Music
Ilaiyaraaja
Year
2013
Singers
Lyrics
என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள்
என் கோபுரம்.. அதிகாலையில்..
மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவள் 
என் தேவதை பொன் தாரகை நீதானவள் 
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள் 

பாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம் 
பார்த்ததும் கிள்ள தோன்றும் குழந்தை கன்னம் நிறம்
வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ
ஜாமத்தில் நடுஜாமத்தில் விண்மீன்களும் நீ 
ஓடை நாடல்கலோடும் பேடை இல்லாதபோதும்
காலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம் நீதானவன் நீதானவன் நீதானவன்
என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள் 
விடிந்ததும் வாசம் எது போடும் கோலங்களே
உறங்கிடும் நேரம் காதில் கேட்க்கும் ராகங்களே
சாலையில் நடைபாதையில் விழும் துரல்கள் நீ
பேசுதே புது தாய்மொழி நதிசைகள் நீ

தீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ
நோய் இல்லாமல் வாழும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ நீதானவள் நீதானவள் நீதானவள் 
என் தேவதை பொன் தாரகை நீதானவள் 
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன்
என் கோபுரம் ..அதிகாலையில் ..
மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவன் 
என் தேவதை பொன் தாரகை நீதானவள் 
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன்