Lyrics
Vaanile Megangal Lyrics
வானிலே மேகங்கள் வந்ததோ
விழிகளில் உயிர் மழை சிந்துதோ
தெய்வம் என் கைகளில் சேர்த்த என் தேவதை நீ தான் கண்ணே...
வான் நீலத்தின் அழகே அழகே..
என் ஈழத்தின் மகளே மகளே...
நாளை உன் காலம் பூ மலரும்
துன்பம் எல்லாமே தீரும் தீரும்..
கண்களில் கனவுகள் ஓடுதே
காட்சியை பனித்திரை மூடுதே
மண்வாசனை அலை எழுகிறதே
உள் நெஞ்சிலே வெயில் காய்கிறதே
பூநிழலே நீ வா... வா...
என் உயிர் உன்னில் துடிக்கின்றதே
தொலை தூரத்தில் பறவை ஒன்று பறக்கின்றதே
என் கண்களில் கனவுகள் ஓடுதே...
விழிகளில் உயிர் மழை சிந்துதோ
தெய்வம் என் கைகளில் சேர்த்த என் தேவதை நீ தான் கண்ணே...
வான் நீலத்தின் அழகே அழகே..
என் ஈழத்தின் மகளே மகளே...
நாளை உன் காலம் பூ மலரும்
துன்பம் எல்லாமே தீரும் தீரும்..
கண்களில் கனவுகள் ஓடுதே
காட்சியை பனித்திரை மூடுதே
மண்வாசனை அலை எழுகிறதே
உள் நெஞ்சிலே வெயில் காய்கிறதே
பூநிழலே நீ வா... வா...
என் உயிர் உன்னில் துடிக்கின்றதே
தொலை தூரத்தில் பறவை ஒன்று பறக்கின்றதே
என் கண்களில் கனவுகள் ஓடுதே...
People
Related People
6 people