Lyrics
Naanku Thisayilum Lyrics
ஊரை இழந்து உறவை இழந்து சொந்த மண்ணிலேயே அகதி ஆகிறது எவ்வளவு பெரிய துயரம்னு தெரியுமா....
நான்கு திசையிலும் கடல் அலை நாங்கள்
திரும்பிட வழி இல்லை
யாதும் ஊரே என்றவன் இங்கு பாதம் பதிக்கவும் நிலம் இல்லை...
தன் பாதம் பதிக்கவும் நிலம் இல்லை...
அலைமோதும் நெஞ்சில் உயிர் இல்லை... உயிர் இல்லை...
தாய்மண்ணின் அழகெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கண் மூடினாலும் கை பிடி மண்ணைத் தேடும்...
பாதை இல்லையே இன்னும் போக
மீத நாட்களை எங்கே வாழ..
யாதும் ஊரே என்றவன் இன்று பாதம் பதிக்கவும் நிலம் இல்லை...

People
Related People
6 people