மதராசி தோஸ்த் நீ பாடல் வரிகள்

Movie Name
Nenjinile (1999) (நெஞ்சினிலே)
Music
Devan
Year
1999
Singers
Krishnaraj, Naveen
Lyrics
மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ
மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ
அண்ணன் இல்லா தம்பிக்கேல்லாம் அண்ணன் போல நீ
தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ
பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ
என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ
உன்னை சுமந்து பெற்ற அன்னை மகிழவே
ஊரும் உறவும் மெச்ச நீயும் திகழவே
வற்றாத தேனூற்று உன்னோட இளமனசு
பொன்னான பூங்கொத்து உன்னோட புன்சிரிப்பு
நீ வானம் உள்ள காலம் வாழ சாமி துணையிருக்கும்
எந்தன் வெற்றி எந்தன் பெருமை எல்லாம் யாராலே
இங்கே கூடி என்னை வாழ்த்தும் உங்கள் அன்பாலே
தாயின் முகத்தை உங்கள் வடிவில் இங்கே பார்கின்றேன்
சிலுவையிலும் இத்திருநீறையும் நான் ஒன்றாய் நினைக்கின்றேன்
எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்
பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது
நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா
மதராசி தோஸ்த் நான்
மனசால கோல்டு நான்
தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன் தான்
 மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹெய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.