பிரைம் மினிஸ்டர் பாடல் வரிகள்

Movie Name
Nenjinile (1999) (நெஞ்சினிலே)
Music
Devan
Year
1999
Singers
Harini
Lyrics
பிரைம் மினிஸ்டர் பதவி வேணாம்
சீப் மினிஸ்டர் பதவி வேணாம்
ஜனாதிபதி மினிஸ்டர் பதவி வேணாம்
ஐநா சபை மினிஸ்டர் பதவி வேணாம்
காதலியே என் காதலியே
நெஞ்சினிலே உன் நெஞ்சினிலே
காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய

பிரைம் மினிஸ்டர் பதவி வேண்டாம்
சீப் மினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி மினிஸ்டர் பதவி வேண்டாம்
ஐநா சபை மினிஸ்டர் பதவி வேண்டாம்
காதலனே என் காதலனே
நெஞ்சினிலே உன் நெஞ்சினிலே
காதலி என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
காதலி என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய

ஒரு மந்திரி சபை ஆளும் வெறும் ஐந்தாண்டு
நம் மன்மத சபை வாழும் பல நூறாண்டு

அந்த மன்மதன் நீயென்றால் மணம் சலிக்காது
இங்கு வேறு யாருக்கும் ஓட்டு கிடைக்காது

நாம் முத்தம் வைக்கும் சத்தங்கள்
மன்மத தேசத்து மொழியாச்சு

கன்னிப்பெண்ணின் முந்தானை
காதல் தேசத்து கொடியாச்சு

என் சித்தமும் ரத்தமும் உன் பெயர் சொல்லுது கேளடி பொன்மானே

உன் காலடி நிழலுக்குள் வாழ்வது சுகமென்று வாழ்பவள் நான்தானே

பிரைம் மினிஸ்டர் பதவி வேணாம்
சீப் மினிஸ்டர் பதவி வேணாம்
ஜனாதிபதி மினிஸ்டர் பதவி வேணாம்
ஐநா சபை மினிஸ்டர் பதவி வேணாம்
காதலியே என் காதலியே
நெஞ்சினிலே உன் நெஞ்சினிலே
காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய

என் பட்டுக்கூந்தலிலே நீ விளையாடு
மணம் முதுக்குளிக்கிறதே உன் அலையோடு

என் தோளில் சாய்ந்து விடு இனி விலகாது
மணம் தன்னந்தனிமையிலே இனி உறங்காது

நீ ஒற்றைப் பூவை கொடுத்தாயே கொத்துப்பூவை பறித்தாயே

நீ பைய பைய வலைவீசி என்னை மீனாய் பிடித்தாயே

ஒரு உரசிய தீக்குச்சி சுடர்விடும் என்பது உனக்கென்ன தெரியாதா

உன் உயிரின் நெருப்பை அடைமழை முத்தம் அணைத்தால் தனியாதா

பிரைம் மினிஸ்டர் பதவி வேண்டாம்
சீப் மினிஸ்டர் பதவி வேண்டாம்

ஜனாதிபதி மினிஸ்டர் பதவி வேண்டாம்
ஐநா சபை மினிஸ்டர் பதவி வேண்டாம்

காதலனே என் காதலனே
நெஞ்சினிலே உன் நெஞ்சினிலே
காதலி என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
காதலி என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய

காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
காதலன் என்றொரு பதவி கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.