உன் காதல் இருந்தால் போதும் பாடல் வரிகள்

Movie Name
Kavalai Vendam (2016) (கவலை வேண்டாம்)
Music
Leon James
Year
2016
Singers
Shashaa Tirupati
Lyrics
என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர     
உன்னால் நேரம் நின்னு போச்சே     
உன்னோட அழகால ஒன்னும் தோனல     
கொஞ்சம் தல சுத்திப் போச்சே     
ஒரு பார்வையிலே உயிர் போனதடி     
உன்னோடுதான் விட்டுப்போகாதே     
நான் வாழ்ந்திட………     
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும்     
ஹோ…………… ம்…………     
போ…து…ம்…………… ம்…………      
ஹோ……………… ம்…………     
ஏஹே ஹே ஹே…     
     
    
     
என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்     
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்     
வேஷம் போட வேண்டாம் என்று      
என் நெஞ்சம் தான் சொல்கின்றதே     
     
என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்     
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா     
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ     
உனைப் பார்த்தால்……     
நான் என்னிடம் தோர்க்கிறேன்     
தீ என தெரிந்தும் கேட்கிறேன்     
கண் விழித்திடப் பார்க்கிறேன்     
நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்      
காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும்     
ஹோ…………… ம்…………     
போ…து…ம்…………… ம்…………      
என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர     
உன்னால் நேரம் நின்னு போச்சே     
உன்னோட அழகால ஒன்னும் தோனல     
கொஞ்சம் தல சுத்திப் போச்சே     
ஒரு பார்வையிலே உயிர் போனதடி     
உன்னோடுதான் விட்டுப்போகாதே     
நான் வாழ்ந்திட………      (உன் காதல்)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.