நீ தொலைந்தாயோ பாடல் வரிகள்

Movie Name
Kavalai Vendam (2016) (கவலை வேண்டாம்)
Music
Leon James
Year
2016
Singers
Sid Sriram
Lyrics
என் நிழலை நீ பிரிந்தால்      
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே     
என் மனதின் கரைகளிலே      
உன் அலை வருவதைக்கண்டேனே     
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்     
உனை மறவேன் அன்பே…     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....     
     
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே     
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே     
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்     
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்      (நீ தொலை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.