என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே பாடல் வரிகள்

Movie Name
Kavalai Vendam (2016) (கவலை வேண்டாம்)
Music
Leon James
Year
2016
Singers
Aaryan Dinesh Kanagaratnam, Andrea Jeremiah
Lyrics
ஜன்னல் காற்றுப் போலவே     
என் நெஞ்சில் வந்தியே     
மின்னல் கீற்றுப் போலவே     
உன் எண்ணம் தாக்குதே     
உன் முகவரியை நீ தரவேண்டாம்     
உன் வாசம் போதும்     
கண் மயக்கியதை அன்பே அன்பே      
என் சுவாசம் போக்குமே     
என் பல்சை ஏத்திட்டுப் போறியே     
நீ போறியே மீன் போலவே     
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியே ரதியே… ஏ… ஏ…     
என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே     
நீ போறியே மீன் போலவே     
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியேய்     
நீ போறியே ரதியே ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…      
     
நெஞ்சேய் என் நெஞ்சேய் உனக்காகத் துடிக்கிறதே ஹேய்     
சொல்லு ஆசைகள் என்ன நான் சொன்னால் தருவாயா     
உன்னால் எனக்குள்ளேய் ஏதேதோ நடக்கிறதேய்     
உன் வாழ்வின் கோடி தேடல்கள்     
நான் தீண்டி சேர்க்கவா……      (என் பல்சை)
     
என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும்     
முகவரிகள் தேவையில்லை கனவுல புரியும்     
கண்ணைக்கண்ணைக் கட்டிக்கட்டி வெள்ளையான     
பட்டாம் பூச்சி பறக்குது     
உன்னை சுத்தி உலகமே தெரியுது     
புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா     
பனியே அமுதே     
     
வரியாய் கவிகவியாய் எழுதுவேன் பெண்மானே     
உனைத்தான் நான் பிடிப்பேன்     
     
உன் முகவரியை நீ தரவேண்டாம்     
உன் வாசம் போதும்     
கண் மயக்கியதை அன்பே அன்பே      
என் சுவாசம் போக்கும்  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.