சாரல் ஓஹ் சாரல் பாடல் வரிகள்

Movie Name
Kuselan (2008) (குசேலன்)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
Shreya Ghoshal
Lyrics
சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல்

ஹே வெள்ளி மழைச்சாரல்
என்னை கிள்ளி விட்டுப் போக

ஹ்ம்ம்

பள்ளிக் கூட நாட்கள்
என் பக்கம் வந்து சேர

மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே

வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழுகை வருமே

சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே

சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே

எங்களுக்கு தரும் பருவ மழை
எங்கிருக்கும் இந்த பாச மழை

எங்களுக்கு இது பிடித்த மழை
என் நெஞ்சே ஓஹ் ஏ

இப்படியே எனை இருக்க வீடு
இலைகளிலே ஒரு படுக்கை கொடு
கற்பனையில் இனி மிதக்க விடு என் நெஞ்சே

இரு விரல் திரைக்கதை
அடை மழை தானே

விருதுகள் பெற்றேனே நானே

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூரல்

த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா

த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா

ஸில்கீ ஸில்கீ ஸில்கீ சின்னத் துளிகளிலே
மில்கீ மில்கீ மில்கீ மில்கீ தெரியுது பார் கடலே

குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் சிரிக்கிறதே
ஹே ஹே ஹே

கத்தி கத்தி தவளை எல்லாம்
க ம கம் பாடி வருதே

ஆடைகளுக்கு இன்று விடுமுறையே
குடைகளுக்கும் இனி விடுமுறையே

குழந்தைகளின் இந்த மன நிலையே
கொண்டேனே சைய்யாரே

ஒளிந்திருக்கும் ஓஹ் மனிதர்களே
ஒரு நிமிடம் வந்து நனையுங்களேன்

ஒளி பிறக்கும் உங்கள் மனதினிலே
சொன்னேனே

ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
டெலிவரீ தரும் மழை வாழ்க

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.