Song lyrics

Bar Anthem Lyrics

நாட்டுல நம்ம வீட்டுல பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
K (Krishna Kumar)
Year
2012
Singers
Mysskin
Lyricist
Mysskin
Bar Anthem

Lyrics

Bar Anthem Lyrics

இதோ பார்டா 
பதினெட்டு வயசிலிருந்தே எண்பது வயசு வரைக்கும் 
எல்லா ஆம்பிள்ளைங்களும 
இங்கதான்டா இருக்காங்க இந்த 
இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு 
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு 
மாட்டிக்கிட்டோம் மப்புல 
காட்டுல நம்ம ரோட்டுல 
நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல 
ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா 
இந்த சாராயம் மருந்தாக மாறுது 
புது சொந்தம் சேர்த்தா 
ஒரு பந்தம் செத்தா 
இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது 

நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு 
மாட்டிக்கிட்டோம் மப்புல 
காட்டுல நம்ம ரோட்டுல 
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல 

போதை இல்லாத சந்தோஷமா 
ராஜா இல்லாத சங்கீதமா 

காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்…… 
பாரில் கொண்டாட்டம் தான் 
மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்… 
வீதியில் தண்டாட்டம் தான் 
விடிஞ்சா வாழ்க்க சோகம் 
இத குடிச்சா மறந்து போகும் 
சுகவாசிக்கும் பரதேசிக்கும் 
இதுதாண்டா ரைட்டு தர்பாரு 

நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு 
மாட்டிக்கிட்டோம் மப்புல 
காட்டுல நம்ம ரோட்டுல 
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல 

பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா 

பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா 
என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார் 
இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம் 
நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம் 
ஏய் எந்த ஊருடா நீ! 
சாராய கடையில வந்து கடன் 
கேக்குற ஏஞ்சி போடா நீ! 
தூக்கம் இல்லாம போனா 
குவாட்டரு டாக்டருதான் 
வாட்டரு இல்லாம அடிச்சா 
தில்லு ஆட்டோ மீட்டருதான் 
மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம் 
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா 
திருவாரூர் தேரு 

நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு 
மாட்டிக்கிட்டோம் மப்புல 
காட்டுல நம்ம ரோட்டுல 
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல 

ஏம்ப்பா போதுமா நான் கடைய மூடனும் 
இடத்த காலி பண்ணு போ 

People

Related People

3 people