நதியே அடி நைல் பாடல் வரிகள்

Movie Name
Vaanathaippola (2000) (வானத்தைப்போல)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Anuradha Sriram, Sukhwinder Singh
Lyrics
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்

உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா

நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
காதலாச்சா காதலாச்சா

பாபிலோனிங் தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்

அடி ஹீடர் போட்டு வந்த
புது வாடேர்பல்ஸும் நீயா
எனை இன்பா லோகம் சேர்க்கும் ஒரு செட்டிலைட்டும் நீயா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பாதே
இன்பமாகும் இன்பமாகும்
இன்பமாகும் இன்பமாகும்

தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பாதே
சொர்கமாகும் சொர்கமாகும்
சொர்கமாகும் சொர்கமாகும்

நூறு கிராம் தான் இதயம் அதிலே
நூறு தன் ஆய் உன் நினைவு

அட உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை
உந்தன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த ந்யுடன் இன்று இல்லை

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்

ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

ஹோ நீல என் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.