பெட்ரோமாக்ஸ் லைட்டே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Aranmanai (2014) (அரண்மனை)
Music
Bharathwaj
Year
2014
Singers
Velmurugan, Hariharasudhan
Lyrics
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
உன்ன பத்தி ஓவராச்சு Feeling-உ
உன்ன பத்தி ஓவராச்சு Feeling-உ
காதல் வந்து Missed Call -ல் Calling-உ
Heart-அ தொறந்து காட்டவா காதல் கனவை பூட்டவா
தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா
ஒரே ஒரு வார்த்தையில் லவ்வ சொல்ல மாட்டியா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

போய்ன் பொப்ப போய்ன் …

White பூரியே சிவந்த ஜாங்கிரியே
இன்ச் இன்ச்சா உன்ன கொஞ்ச ஆசை
சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே
உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை
உன்னோட Glamour-உம் என்னோட Humour-உம்
ஒன்னானா Work out ஆகும் பேபி
உன் Chappal size முதல் உன்னோட diet வரை
note பண்ணி வைப்பதெந்தன் hobby
Bracket போட்டுட்டேன் உன்னை target ஆக்கிட்டேன்
Rocket போல டக்குன்னு பறக்காதே

போய்ன் பொப்ப போய்ன் …

என் heart-ல நீயும் high speed-ல
ஓடி வந்து U-turn போட்டு போற
Mind Voice-ல உன்னை நான் நெனச்சா
எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன
உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன்
No ball -ஆ மாத்திடாம வாயேன்
உன் வீட்டு Dabur Man இப்போ என் Friend-உ தான்
வேணுன்னா என்ன பத்தி கேளேன்
சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம்
காதல் சொல்ல பார்வை ஒன்று போதும்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

போய்ன் பொப்ப போய்ன் …

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.