மக்க கலங்குதப்பா பாடல் வரிகள்

Movie Name
Dharma Durai (2016) (2016) (தர்மதுரை)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Mathichiyam Bala
Lyrics
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு     
தலைவா உன் கால் அடியில்     
நம்பிக்கையின் ஒளி விளக்கு     
நம்பிக்கையின் ஒளி விளக்கு     
     
நிறுத்து நிறுத்து நிறுத்து     
சாரி டு டிஸ்டர்ப் யுவர் கல்ச்சர் ப்ரோக்ராம்
என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க  
சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டிய்ங்களா
        
சொந்தப்பாட்ட யாருப்பா இப்ப கேட்குறா     
     
அது சரி
எதுக்கு அந்த கலைஞர்களை     
ஓரமா உட்காரவச்சிட்டீங்க ஓய்     
     
அவங்க தப்பாட்டமிலா
தப்பாடதம் தூக்கும்போதுதான் அடிப்பாக

என்ன சொன்ன என்ன சொன்ன
தப்பாட்டமா  போயாங்கய்யாங்

யோவ் மரியாத மரியாதயா
ஹே கூல் பட்டி கூல் நத்திங் ஓகே

ஆசான் கம் கம் லவ் யு

என்ன பீமராசு என்னய்யா இந்த பய
இப்படி பண்ணிட்டு இருக்கான்
என்னதான் இருந்தாலும் பெரிய வீடு சாவுல்லையா
பாத்து கூட்டிட்டு போங்கய்யா

உங்களுக்கு யார் தப்பாட்டம்னு பேர் வச்சது
நீங்கதான் சரியான ஆட்டம்
நீ அடி
மிஸ்டர் நாட்டுப்புற சிங்கர் கம் யு ஸ்டார்ட் தி மியூசிக் ஆ...
 
     
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா     
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா   
மடிப்புடிச்சி இழுக்குதப்பா     
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா     
என்னப் பெத்த மக ராசா…     
     
ஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ     
ஏன்யா சவ்வா இழுக்குற     
சியான் நாலு பொண்டாட்டி கட்டி      
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல     
சந்தோசமா பாடு நிம்மதியா போவாப்ள ம்…     

செஞ்சு தி மூட் ஸ்டார்ட் தி ம்யூசிக்.....
     
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா     
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா     
நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா      
நாட்டு மக்க தவிக்கிதப்பா     
என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா     
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
     
ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு      
ராசா நீ அமர்ந்திருக்க
ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு      
ராசா நீ அமர்ந்திருக்க     
அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா     
பன்னிரு வாடையப்பா அங்கமணக்கும் ராசா… ஆ.....    
ஏ அங்கம் மணக்கும் ராசா     
இந்த ஊரக்காக்கும் ராசா     
ஏ அங்கம் மணக்கும் ராசா     
இந்த ஊரக்காக்கும் ராசா     
     
பார்த்தாலே பச்சமுகம்…… ம்……     
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்      
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்     
பச்ச முகத்தழகா எ... ராசா...
பச்ச முகத்தழகா எ... ராசா...
நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம்     
ராசா பரலோகம் போனியப்பா என் ராசா     
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா      (மக்க)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.