ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பாடல் வரிகள்

Movie Name
Dharma Durai (2016) (2016) (தர்மதுரை)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Surmukhi
Lyrics
Vairamuthu
ஆண்டிப்பட்டி கனவாக் காத்து ஆள் தூக்குதே     
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே     
அடி முட்டாப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே     

நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே     
     
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச     
     
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா     
வெறுத்து ஓடிப்போவா     
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட     
வீடு காத்து வாழ்வா     
     
ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த     
     
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த     
     
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா     
     
நண்டை தீண்டும் நரி தான் ஓயுமா     
     
நீ மஞ்சக்கருவேலம் பூவு     
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல     
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்     
உன் மாராப்பு நான் தான் புள்ள     
     
ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா     
     
பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா     
     
ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா   
என்ன எழுதித்தாறேன் போதுமா     
     
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்     
அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்     

யே ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.