போய் வாடா பாடல் வரிகள்

Movie Name
Dharma Durai (2016) (2016) (தர்மதுரை)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Srimathumitha
Lyrics
Vairamuthu
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா.....     
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....     
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு     
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு     
     
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா     
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....     
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்     
வல்லவனே நீ நடந்தா      
புல்லுவெளி நெல்லு விளையும்  
   
எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே     
வெற்றிதாண்டா மகனே      (போய்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.