தாலியும் வேண்டாம் பாடல் வரிகள்

Movie Name
Thee Nagar (2007) (தீ நகர்)
Music
Jassie Gift
Year
2007
Singers
Naveen, Sujatha Mohan
Lyrics
கலகக்காரி கலகக்காரி
ஜாதகம் வேண்டாம் சத்திரம் வேண்டாம்
இப்பொழுதே உன்ன நானும் ஏத்துக்கிறேன்டி

தாலியும் வேண்டாம் அட வேலியும் வேண்டாம்
இப்பொழுதே உன் கூட நான் சேந்துக்கிறேன்டா

உன்ன பாத்ததுமே நான் முடிவு பண்ணிட்டேன்
நான் இதுவரைக்கும் ஏன் தள்ளி நின்னுட்டேன்
கவலை எதுக்குடி இன்னும் காலம் இருக்குடி

தாலியும் வேண்டாம் அட வேலியும் வேண்டாம்
இப்பொழுதே உன் கூட நான் சேந்துக்கிறேன்டா

கலகக்காரா நீ கலகக்காரா
இப்பொழுதே உன் கூட நான் சேந்துக்கிறேன்டா

மலையை சரிச்சு ப்பட்ட மல்லிகையே
இன்னும் நீ என்ன திட்டம் போடுறே

இரவ கடத்திப்புட்ட இநதிரனே
என்ன நீ எப்போ கடத்த நெனைக்கிறே

உசுர கசக்கி நீயும் சாரு பிழிஞ்சு குடிக்கிற
வயச வருத்து நீயும் கடலையாட்டம் கொரிக்கிற

பிரியத்தோட என்ன கைது செய்யிற
மௌனத்தால என்ன நீ தினமும் மெய்யிற

எனக்குன்னு பூமியில பொறந்தவ நீ
இத்தன நாள் எதுக்கு பாக்கல

எனக்கு முன்னாடியே பொறந்தவன் நீ
ஏன்டா நீ என்ன கண்டுடிபடிக்கல

ஒன்ன நான தேடித் தானே பூமி எல்லாம் சுத்துறேன்
உன்ன நான் சோத்தானே பூத்து நான் நிக்கிறேன்

உசுரத் தோண்டி ஒன்ன நட்டு வைக்கவா
உன்னுடைய விரலால் ஒரு பொட்டு வைக்கவா

கொன்னேபுட்ட நீ கொன்னே புட்ட
கலகக்காரி கலகக்காரி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.