ஊத்துடா ஊத்துடா பாடல் வரிகள்

Movie Name
Thee Nagar (2007) (தீ நகர்)
Music
Jassie Gift
Year
2007
Singers
Saindhavi
Lyrics
ஊத்துடா ஊத்துடா சரக்க ஊத்துடா
ஏத்துடா ஏத்துடா முட்டிய ஏத்துடா

மாத்துடா மாத்துடா குட்டிய மாத்துடா டோய் டோய்
ஹனியமா சுகர் சுகர் ஹனி நாம சேர்ந்து ஆடலாம்

காப்பாத்த முடியல நாட்ட காப்பாத்த முடியல
தாருமாறா போகும் நாட்ட காப்பாத்த முடியல

அடுத்த தலைமுறை எப்படி வாழும் தெரியல
குட்டியும் புட்டியும் பெருகிப் போச்சு ஒண்ணுமே புரியல

ராத்திரி ஆச்சுனா தினம் நடக்குது கூத்து
காசுல பார்க்கலாம் தினம் அடிக்குது காத்து
ஒலகப் போக்கு ஒண்ணுமே புரியலே

ஏ ரூட்டு நீ நம்ம ரூட்டே கூட்டு நீ சுதிய கூட்டுடா
மூட்டு நீ நெருப்ப மூட்டு காட்டு நீ வித்தையை காட்டி

அட நாள் முழுக்க ஒழைக்குது ஒரு கூட்டம்
ஒரு கூட்டம்
அத ஏச்சு தானே பொழைக்குது ஒரு கூட்டம்

பணக்காரன் தப்பெல்லாம் பகலில நடக்குது
ராத்திரியில குடும்பமே மப்புலதான் மெதக்குது

தட்டிக் கேக்க ஆளில்லாம குட்டிச்சுவரா ஆகிப் போச்சுடா
ஏத்து கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி

பொண்ணு பொண்ணு ஒரு பொதையலுடா என்ன நீ தோண்டிப் பாருடா

மதுவில் குளிக்குது பொழுத மாதுவில் களிக்குது
நாகரீக பேரச்சொல்லி நாடு அழியுது

ஏத்து நீ கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி
தக தக தகசும் தகசும் தகசும் தாலாங்தசும்

அடடட பள்ளிக்கூடம் படுக்கறையா ஆச்சு ஆச்சு
அத தட்டிக் கேக்க நீதி செத்துப்போச்சு

காவி கட்டிக் கிட்டு இருக்கிறான் காம லீலை நடத்துறான்
கட்டிக் கிட்ட மனைவிய காசுக்காக விக்கிறான்

நாடு போற போக்க பாத்தா நாண்டுக்கிட்டு சாகலான்டா டேய்

பொண்ணு ஒரு பொதையலுடா என்ன நீ தோண்டிப்பாருடா
ஏத்து நீ கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி
உத்தமி யாருமில்ல இங்கு உத்தமன் யாருமில்ல
உண்மையில் நானும் யோக்கியனா வாழ முடியல
ஊறுகா குற்றா மாமே
அவ்வளவு சிக்கிறத்திலையா முடிஞ்சு போச்சு
கொக்கா மக்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.