ஆரம்பமே இனிக்கும் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Ellorum Vazhavendum (1962) (எல்லோரும் வாழவேண்டும்)
Music
Rajan–Nagendra
Year
1962
Singers
C. S. Jayaraman
Lyrics
Villiputhan

ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும் – காதல்
ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும்....

சீறும் சிறப்பும் இருக்கும் – மீதி
சிரிப்பும் அழுகையும் கலந்திருக்கும்
காதல்......ஆரம்பமே.....

காதலென்றாலே நிலவு....தேன் நிலவு....
குணம் வாய்ந்தது காதல் கலைதானது
நம் கருத்தைக் கவரும் பொதுப்பாதை
காதலானது ஆரம்பமே......