ஹம்மா நான் சின்ன பாடல் வரிகள்

Movie Name
Vishnu (1995) (விஷ்ணு)
Music
Deva
Year
1995
Singers
Anuradha Sriram
Lyrics
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா ஏன் கை வைக்குறே

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
சும்மா சும்மா கை வைக்காதம்மா

தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து
அடியே அனசுக்க சேத்து அனலெ உடம்புல ஏத்து

ஹம்மம்மா ஹம்மம்மா

ஹேய்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்

ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா வந்து மாட்டுணவ நானா

ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு

இனி பூங்கிளி பூ குத்தம் எது
டயம் ஆச்சு நானனே
அள்ளி தா அள்ளி தா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
நட்ட நாடு ஜாமம் பாத்து ஜோடி சேறுதா

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு

தேன் கரும்பு சாறு இனி நான் குடிக்க தானே
நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே

நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து ஆச தீயணைக்க வேணும்

அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி
வச்சு தான் நீ கொடுக்குறே
அப்பப்பா அப்பப்பா அள்ளி பாத்து
கிள்ளி பாத்து எடுக்குறே
மொத்ததுல நீ மோக தீய ஊத்துற

ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
தளிரா இருப்பது பார்த்து
அடியே அனசுக்க சேத்து
ஹம்மம்மா அற்புதமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.