கண்ணுக்குள் பாடல் வரிகள்

Movie Name
Thirumanam Enum Nikkah (2014) (திருமணம் என்னும் நிக்காஹ்)
Music
M. Ghibran
Year
2014
Singers
Sadhana Sargam, Vijay Prakash
Lyrics
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள்என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம் பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர
மழைத்தரியா உள்ளம் பிசுபிசுப்பை பேண
எதர்க்கடி திண்டாட்டம் கதகதப்பை காண

நீ ராதை இனம் சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம் உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

உயிர் எதையோ தேடும் மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஒடும்
எது எதற்கோ பொய்கள் எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும் விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூறாய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.