Song lyrics

Siru Siru Uravugal Lyrics

சிறு சிறு உறவுகள் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Harris Jayaraj
Year
2007
Singers
Krish
Siru Siru Uravugal

Lyrics

Siru Siru Uravugal Lyrics

ஒஹ்… ஒவ்… ஒ ஒ ஒ ஒ… ஒவ்…
ம்… ம்… ம்ம்ம்ம்…
ஒஹ்… ஒவ்… ஒ ஒ ஒ ஒ… ஒவ்…
ம்… ம்… ம்ம்ம்ம்…
சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் …ஓ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் …ஹேய்
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் …ஆ
என்னாச்சோ தெரியலையே…

ஊ…ஊ…ஊ

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் …ஓ

நினைவுக்குள் …ஓ

வர வர கசக்குது கசக்குது என் இளமையும் …ஹேய்

இளமையும் …ஹேய்

நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் …ஹா

என்னாச்சோ தெரியலையே…

நன… நன….
பப… ப ப…
லல… ல ல…
ஒவ்… ஒ ஒ…
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people