ஐயோ காதலே பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2026

Movie Name
With Love (2026) (வித் லவ்)
Music
Sean Roldan
Year
2026
Singers
Vijaynarain, Sean Roldan
Lyrics
Mohan Rajan
ஐயோ காதலே
நெஞ்சில் மோதலே
சில்லாய் சிதரினேனே
மின்னல் தேவதை
கண்ணில் தீவிதை
பஞ்சாய் எரிகிறேனே
உன் கால் தடம் பார்த்தே
நீ ஏங்குறேன்
உன் வாசம் திசை காட்ட
உடன் போகிறேன்
எவன் உன்னை பார்த்தாலும்
உயிர் வேர்க்கிறேன்
அவனை நீ பார்க்காத
வரம் கேட்கிறேன்
சாகாமல் நான் சாகிறேனே
அவ பார்வை உசிர குடிக்குதே
அட தனியா நடக்க புடிக்குதே
அளவில்லா கிறுக்கு புடிக்குதே
அணுகுண்டா இதயம் வெடிக்குதே
அடங்காம வயசு துடிக்குதே
அரைகுறையா மீசை முளைக்குதே
அட மழையும் மெல்ல அடிக்குதே
அசல் அழகு
நீ அணிந்த ஆடை இரவு வானம்
உன் முகம் உமதனில் நிலவு கோலம்
நீ சிரிக்கும் நேரம் எனக்குள் நாணம்
உன் நினைவு கொதிக்க தவிப்பில் நானும்
என் கண்கள் உனை பார்க்க
தினம் ஏங்குதே
உன் பார்வை எனைத் தாக்க
பயம் கூடுதே
உன் நெஞ்சை வெல்ல
என் ஆசை சொல்ல
சாகாமல் நான் சாகிறேனே
ஐயோ காதலே
நெஞ்சில் மோதலே
சில்லாய் சிதரினேனே
மின்னல் தேவதை
கண்ணில் தீவிதை
பஞ்சாய் எரிகிறேனே


Aiyoo Kaadhale
Nenjil Moodhale
Sillaai Sidharinenae
Minnal Devadhai
Kannil Theevidhai
Panjaai Erigirenae
Un Kaal Thadam Paarthe
Nee Engiren
Un Vaasam Dhisai Katta
Udan Pogiren
Evan Unnai Paarthaalum
Uyir Verkkiren
Avanai Nee Paarkkadha
Varam Ketkkiren
Saagaamal Naan Sagirenn
Ava Paarva Usira Kudikkudhe
Ada Thaniye Nadakka Pudikkuthe
Alavilla Kirukku Pudikkuthe
Anugundaa Idhayam Vedikkuthe
Adangaama Vayasu Thudikudhe
Arakoraiyaa Meesai Mulaikkudhe
Ada Mazhaiyum Mella Adikkudhe
Asal Azhagu
Nee Anindha Aadai Iravu Vaanam
Un Mugam Umadhanil Nilavu Kolam
Nee Sirikkum Neram Enakkul Naanam
Un Ninaivu Kodhikka Thavippil Naanum
En Kangal Unai Paarkka
Dhinam Yengudhe
Un Paarvai Enai Thakka
Bayam Koodudhe
Un Nenjai Vella
En Aasai Solla
Saagaamal Naan Sagirenn
Aiyoo Kaadhale
Nenjil Moodhale
Sillaai Sidharinenae
Minnal Devadhai
Kannil Theevidhai
Panjaai Erigirenae