Chapter 123
பொழுதுகண்டு இரங்கல்
Pozhudhukantirangal
Lamentations at Eventide
10 kurals
Kural 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. Bless you! you are not eventide But killing dart to wedded bride! Kural 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim! Kural 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain Kural 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். Lover away, comes eventide Like slayer to field of homicide Kural 1225 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? What good have I done to morning And what evil to this evening? Kural 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். Evening pangs I have not known When my lord nev'r left me alone Kural 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay Kural 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart Kural 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs Kural 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth