Chapter 131
புலவி
Pulavi
Pouting
10 kurals
Kural 1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. Feign sulk; embrace him not so that We can see his distress a bit Kural 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband Kural 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved Kural 1304 ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself Kural 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. Pouting of flower-eyed has To pure good mates a lovely grace Kural 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits Kural 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று. "Will union take place soon or late?" In lover's pout this leaves a doubt Kural 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. What's the good of grieving lament When concious lover is not present? Kural 1309 நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. Water delights in a shady grove And sulking in souls of psychic love Kural 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. My heart athirst would still unite With her who me in sulking left!