Chapter 71
குறிப்பறிதல்
Kuripparidhal
The Knowledge of Indications
10 kurals
Kural 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world Kural 702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். Take him as God who reads the thought Of another man with without a doubt Kural 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். By sign who scans the sign admit At any cost in cabinet Kural 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. Untold, he who divines the thought Though same in form is quite apart Kural 705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்? Among senses what for is eye If thought by thought one can't descry? Kural 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். What throbs in mind the face reflects Just as mirror nearby objects Kural 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். Than face what is subtler to tell First if the mind feels well or ill Kural 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். Just standing in front would suffice For those who read the mind on face Kural 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். Friend or foe the eyes will show To those who changing outlooks know Kural 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. The scale of keen discerning minds Is eye and eye that secrets finds