Chapter 81
பழைமை
Pazhaimai
Familiarity
10 kurals
Kural 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. That friendship is good amity Which restrains not one's liberty Kural 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். Friendship's heart is freedom close; Wise men's duty is such to please Kural 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. Of long friendship what is the use Righteous freedom if men refuse? Kural 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். Things done unasked by loving friends Please the wise as familiar trends! Kural 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். Offence of friends feel it easy As folloy or close intimacy Kural 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. They forsake not but continue In friendship's bounds though loss ensue Kural 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். Comrades established in firm love Though ruin comes waive not their vow Kural 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். Fast friends who list not tales of ill Though wronged they say "that day is well" Kural 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. To love such friends the world desires Whose friendship has unbroken ties Kural 810 விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். Even foes love for better ends Those who leave not long-standing friends