டல்கால்டி போல பாடல் வரிகள்

Movie Name
Trisha Illana Nayanthara (2015) (த்ரிஷா இல்லன நயன்தாரா)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
Andrea Jeremiah, Anthony Daasan, Gaana Bala
Lyrics
பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்

பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங் கிரேசி மை பேபி

டல்கால்டி போல காட்டின வேளை
நான் மனசார காதலிச்சேன்

அவ கூட வாழ
சோக்காதான் வந்தா சோகத்த தந்தா

மச்சான் நல்லாருந்த என மனச
கிச்சட ரெண்டா

கலர் கலர் அ பொட்ட நைட்டி
அவ கிட்ட போன உட்டா கலட்டி

டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
இப்போ குடிக்கிறேன் டா நானும் புல்லா

ஓன் மோர் டைம் ஆஹ் ஓன் மோர் டைம் ஆஹ்
ஓன் மோர் டைம் பேபி

ஓன் மோர் டைம் ஆஹ் ஓன் மோர் டைம் ஆஹ்
ஓன் மோர் டைம் பேபி

வாயில வட சுட்ட வாயடி
நீ வானாக்க வர நாயாடி

குடிச்சிட்டு பண்ணுறேன் ரவ அடிதான்
இனி பேசினா வாங்குவ சாவடிதான்

மாஞ்சு மாஞ்சு நூலவிட்டேன் புரியாம
பக்கா டுபாக்கூரு நீயின்னு தெரியாம

புட்டுகினு போயிட்டே பாதியிலே
நீ படுத்துகுவ வாந்தி பேதியிலே

பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்

பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங் கிரேசி மை பேபி

கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் யூ தம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் ஜம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் மேக் எ நாய்ஸ் அபௌட் இட்

கலர் கலர் அ பொட்ட நைட்டி
அவ கிட்ட போன உட்டா கலட்டி

டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
இப்போ குடிக்கிறேன் டா நானும் புல்லா

டல்கால்டி போல காட்டின வேளை
நான் மனசார காதலிச்சேன்

அவ கூட வாழ
சோக்காதான் வந்தா சோகத்த தந்தா

மச்சான் நல்லாருந்த என மனச
கிச்சட ரெண்டா

ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு
இன்னொரு murai

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.