முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் வரிகள்

Movie Name
Trisha Illana Nayanthara (2015) (த்ரிஷா இல்லன நயன்தாரா)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி

குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி

குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே

மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கேடுக்குறியே அடடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி

குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
கண்ணாடி தொட்டய்ப் போல்
என் ஹார்ட்ட மதிக்குற

பெண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியே

அடக்கி வச்ச மனசு இப்போ
கொட விரிச்சி பறக்குதடி

ஆம்புலன்சு சைரன போல
உன் கொலுசு ஒலிக்குதடி

மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி

குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

எதிரே நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி

மலயலா போஸ்டர் எல்லாம்
மனசோட ஓடுதடி

சரக்கடிச்சேன் யேறலையே
சல்பேட்ட போதையிலே

செல்லக்குட்டி நெனபாலா
சில நாள தூங்கலியே
அடடா டா

முத்தம் கொடுத்து உன் ளிப்பு எனக்கு
குச்சி ஐஸா ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி

குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.