பிட்டு படம் டீ பாடல் வரிகள்

Movie Name
Trisha Illana Nayanthara (2015) (த்ரிஷா இல்லன நயன்தாரா)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
G. V. Prakash Kumar
Lyrics
அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
எப்படி எப்படி எப்படி எப்படி

தலுக்க வந்து சிலுக்க
நீ நைட்டியா தான் மாட்டிகினு

பிஞ்சு ஏன் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பட்டு

கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

வா வா வா என நெஞ்சில காயம்
வா வா வா இது என்னடி நியாயம்

வா வா வா கிட்ட இல்லடி நீயும்
நான் உனக்கு பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டீபிகிலு எறிக்குது
இருக்க ஒட்டிகிது
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது

தேவப்பட்டா வசிக்கிது
தேவல்லன்ன வெட்டிகிது
நல்ல பேசினாலும் ஒட்டிகிது

இது என்ன கணக்குதான்
ஒண்ணும் புரியல எனக்குதான்

இத கேட்ட அழுவுது
ஒண்ணு சும்மா புளுவுது

வேணாம் டா இந்த தலைவலியே
உட்டுடுவா உன்ன ரோடில் அலைய

பேசுவா டா உன் மனம் கலைய
அவ மூடு வந்தா வச்சிக்கிவா
மூடு இல்லாட்டி பிசிக்கிவா டாநேத்து வச்ச உப்புமா அட கெட்டுப் போச்சே
சேத்து வச்ச காத்தல் என்ன விட்டுப் போச்சே

காமம் மவுத்து கிச்சு பண்ணி
துட்டு போச்சே
மூடு வந்ததும் மாமா மானம் போச்சே

அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
எப்படி எப்படி எப்படி எப்படி

அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
எப்படி எப்படி எப்படி எப்படி

பேசி பழகுனது ஏண்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்சே

உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
ஆசை கொரையலடி மனசுக்குள்ள

யே விர்ஜின் பைய்யன் நான்
உனக்கு கொடுக்குற சாபம்
எமன் எருமையில் வந்து
உன்ன வலிசிகின்னு போவும்

பறந்து புட்ட ஏன் பச்சக் கிளியே
கலக்கி விட்ட இந்த காட்டு புலியே

மனசு விட்டு நீ போடி வெளியே
நான் இங்க வர நாள இல்ல
உன்ன விட்டா ஆளா இல்ல டீ


தழுக்க வந்து சிலுக்க
நீ நைட்டிய தான் மாட்டிகினு

பிஞ்சு என நெஞ்சு
அதில் மூட ஏத்துற

சொக்க ஒரு பாப்பா
உன் கண்ணு பட்டு

கவுந்து புட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

வா வா வா என நெஞ்சில காயம்
வா வா வா இது என்னடி நியாயம்

வா வா வா கிட்ட இல்லடி நீயும்
நான் உனக்கு பேயி படம்
நீ எனக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.