Song lyrics

Kadhal Cricket Lyrics

காதல் கிரிக்கட் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Kharesma Ravichandran
Lyricist
Hiphop Tamizha
Kadhal Cricket

Video

Kadhal Cricket

Lyrics

Kadhal Cricket Lyrics

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

ரோமன்ஷ் ரோமன்ஷ்
இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத
பார்த்து ஊரு சிரிகுதுடா
எத செஞ்சா ஒத்துக்குவ
என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில்
போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல்
செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து
எனை போல் அழகி உலகில்
யாரும் இல்ல
உன் பின்னல் நான்
சுத்துரதால என் அருமை  உனக்கு
புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people