தீமை தான் வெல்லும் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Thani Oruvan (2015) (தனி ஒருவன்)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Arvind Swamy, Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டிலேயே வாழுறவன்
I'm Not Bad
Just Evil

எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன
பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ
பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்
சூதாய் இருந்தால் என்ன
அது தீதாய் இருந்தால் என்ன
யார இருந்தாலும் எனக்கு
தோதாய் அமைதிடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன்  ஆட்சி புரிந்திடுவேன்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
The Name is Siddharth Abhimanyu
Good Luck

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.